
Natyabhavanam is an indian classical performance arts learning portal which aims to focus on the important aspects and components of bharatanatyam, which is considered to be one of the ancient and richest dance form of the Indian civilization which has its roots extend to Sri lanka and other south asian countries The main objective is to educate and train budding artists who are really passionate about learning the art theoretically. Natyabhavanam is designed to meet the needs of student's who are determined to learn more about the art beyond practical requirements.
நாட்டியபவனம் உங்களை வரவேற்கிறது. பரதநாட்டிய கலையானது பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றதெனினும் இத்துறை பற்றி பாடப்புத்தக தேவைகளுக்கப்பாலே மாணவர்களின் நடனம் பற்றிய பொது அறிவுக்கான வாசிப்பு தேவையையும் ஏற்படுகின்ற சந்தேகங்களையும் பூர்த்தி செய்யும் வண்ணம் இந்த இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இன்னொரு புறம் நடன ஆக்கங்கள் பற்றிய நூல்கள் பல உள்ளன இருப்பினும் அனைத்து நூல்களும் கிடைப்பது மிக அரிதாகவே காணப்படுகின்றன. எனவே இந்த இணையத்தளமானது அவ்வகையான குறைகளை நீக்கவல்லதாக காணப்படும்.


